India Languages, asked by Kastu6157, 11 months ago

முழுமையாக நீரால் நிரம்பியுள்ள ஒரு கூம்பு வடிவ குடுவையின் ஆரம் r அளவுகள் மற்றும் உயரம்h அலகுகளாகும். நீரானது xr அலகுகள் ஆரம் உள்ள மற்றொரு உருளை வடிவ குடுவைக்குமாற்றப்பட்டால் நீரின் உயரம் காண்க.

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry sorry sorry

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

கூம்புப் பகுதி:

உயரம் $$\left(h_{1}\right)=h$$ அலகுகள்

அடிப்பக்க ஆரம் $$\left(r_{1}\right)=r$$ அலகுகள்.

உருளைப்பகுதி:

அடிப்பக்க ஆரம்  $$r_{2}=x r$$ அலகுகள்.

$$h_{2}=?$$

கண்டுபிடிக்க வேண்டியவை:

உருளை வடிவ குடுவைக்கு மாற்றப்பட்டால் நீரின் உயரம்

$$\begin{aligned}&\frac{1}{3} \pi r^{2}=\pi r_2^{2} h_{2}\\&\frac{1}{3}\left(r^{2}\right)(h)=(x r)^{2} h_{2}\end{aligned}$$

$$\begin{aligned}\frac{h}{3} =\frac{x^{2} r^{2}}{r^{2}} \mathrm{h}_{2} \\ \therefore \mathrm{h}_{2}=\frac{h}{3 x^{2}}\end{aligned}$$

நீரின் உயரம் $=\frac{h}{3 x^{2}}$$

Similar questions