Math, asked by mahiway6809, 10 months ago

பணி செய்யும் ஓர்அலுவலகத்தில் 7 பணியாளர்கள் மகிழ்ந்து பயன்படுத்துகிறார்கள்
20 பணியாளர்கள் இரு சக்கர வண்டி பயன்படுத்துகிறார்கள் மீதி 15 பணியாளர்கள்
மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள் ஒப்பிட்டு நிகழ்வெண் நிகழ்தகவு கண்டறிக

Answers

Answered by steffiaspinno
0

I) $\frac{1}{6}    II) $ \frac{10}{21}  III)$\frac{5}{14}

விள‌க்க‌ம்:

மொ‌த்த வேலையா‌ட்க‌ள் = 42

I) மகிழுந்து பயன்படுத்துவோரு‌க்கான ‌

நிக‌ழ்தகவு P(A) =  $\frac{7}{42}

                                  = $\frac{1}6}

II) இரு சக்கர வண்டி பயன்படுத்துவோரு‌க்கான ‌

நிக‌ழ்தகவு  P(B)

                          $=\frac{20}{42}

                          $ =\frac{10}{21}

III) மிதிவண்டி பயன்படுத்துவோரு‌க்கான ‌

நிக‌ழ்தகவு P(C)  $= \frac{15}{42}

                                  $ =\frac{5}{14}

Similar questions