India Languages, asked by mansichoubisa2690, 9 months ago

7. முதல் 21 இயல் எண்களின் திட்டவிலக்கத்தை காண்க.

Answers

Answered by steffiaspinno
0

திட்டவிலக்கம் = 6.05

விளக்கம்:

1 முதல் 21 வரை உள்ள இயல் எண்களின் திட்டவிலக்கம்

சராசரி \bar{x}=\frac{\sum x}{n}

\frac{1+2+3+4+5+6+7+8+9+10+11+12+13+14+15+16+17+18+19+20+21}{11}

=\frac{231}{21}=11

= 11

\bar{x}=11

திட்டவிலக்கம்\sigma=\sqrt{\frac{\Sigma d^{2}}{n}}

n=21

\sum d^{2}=770

=\sqrt{\frac{770}{21}}

=\sqrt{36.66}

=6.05

திட்டவிலக்கம் = 6.05

Attachments:
Similar questions