India Languages, asked by dhaara8719, 10 months ago

R அலகுகள் ஆரம் கொண்ட ஒரு திண்ம அரைக்கோளத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கூம்பின் கன அளவு என்ன?

Answers

Answered by Anonymous
0

Answer:

hiii

your answer is here !

Explanation:

அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு (volume) என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும்.

திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை.

follow me !

Answered by steffiaspinno
0

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,

அரைக்கோளத்தின் ஆரம்  = r அலகுகள்

h=r அலகுகள்

கூம்பின் கனஅளவு  =1 / 3 \pi r^{2} h க.அ

=1 / 3 \times \pi \times r^{2}(r)

=1 / 3 \pi  r^{3} க.அ

Similar questions