India Languages, asked by Deeksha4086, 1 year ago

4. ஒரு ஆசிரியர் மாணவர்களை அவர்களின் செயமுறைப் பதிவேட்டின் 60 பக்கங்களை நிறைவு செய்து வருமாறு கூறினார். எட்டு மாணவர்கள் முறையே 32,35,37,30,33,36,35,37 பக்கங்கள் மட்டுமே நிறைவு செய்திருந்தனர். மாணவர்கள் நிறைவு செய்யாத பக்கங்களின் திட்டவிலக்கத்தை காண்க

Answers

Answered by Anonymous
0

Answer:

hiii

your answer is here !

Explanation:

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் விகிதத்திற்கு ஏற்ப ஆசிரியர்களைக் குறைக்க கல்வித் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

follow me !

Answered by steffiaspinno
0

மாணவர்கள் நிறைவு செய்யாத  பக்கங்களின் திட்டவிலக்கம் = 2.34

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை

32,35,37,30,33,36,35,37

சராசரி\overline{\bar{x}}=\frac{\sum x}{n}

n=8

\bar{x}=\frac{32+35+37+30+33+36+35+37}{8}

=\frac{275}{8}

=34.37

\vec{x}=34.3

திட்டவிலக்கம்\sigma=\sqrt{\frac{\Sigma d^{2}}{n}}

=\sqrt{\frac{43.92}{8}}

=\sqrt{5.49}

= 2.34

மாணவர்கள் நிறைவு செய்யாத பக்கங்களின்

திட்டவிலக்கம் = 2.34

Attachments:
Similar questions