70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மிலி-லிருந்து 48.5 மிலி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக
Answers
Answered by
0
Answer:
please translate in hindi or english
Explanation:
I don't know tamil
Answered by
0
Explanation:
தீர்வு:
திரவத்தின் ஆரம்ப நிலை L = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை h
=48.5மிலி
திரவத்தின் இறுதி நிலை L = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு =L-L
=51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு-2
=51.2 மிலி - 48.5 மிலி = 2.7 மிலி
please add to brain lest
Similar questions