8. சந்திப்பிழை நீக்கி எழுதுக
ஆளும் அறிவும் வளர்வதற்கு முன்பாக வாழ்க்கை பயணமாம்
சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
ஆளும் அறிவும் வளர்வதற்கு
முன்பாக வாழ்க்கைப் பயணமாம்
விளக்கம்:
சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.
எடுத்துக்காட்டாக,
1. பதிவர் கூட்டத்திற்குச் சென்றேன்.
2. முதல்வர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்
இவற்றைப் படிக்கும்பொழுது தொடர்களின் இடையில் 'ச்', 'க்', 'ப்', 'த்' என்னும் எழுத்துகள் அமைந்து இயல்பாக ஒலிப்பதையும், இவ்வாறன்றி, 'கூட்டத்திற்கு சென்றேன்', 'உண்ணாவிரதத்தை தொடங்கினார்' எனப் படிக்கும்போது இயல்பான ஒலியமைப்பு இல்லை என்பதையும் அறியலாம்.
Similar questions
English,
8 months ago
Chemistry,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago