India Languages, asked by ParteekTushir6092, 9 months ago

9,15,21,27 …….183 என்ற கூட்டு தொடர் வரிசையில் நடு உறுப்புகளை காண்க?

Answers

Answered by Anonymous
4

Answer:

Hey dear!! which language??

Be safe..

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசை

9,15,21,27, \dots \dots 183

l=183, a=9, d=21-15=6

\begin{aligned}&n=\frac{l-a}{d}+1\\&=\frac{183-9}{6}+1\\&=\frac{174}{6}+1\\&=29+1=30\\&n=30\end{aligned}

இரட்டை எண்....

\frac{n}{2},\left(\frac{n}{2}+1\right)^{t h}  என்பவை நடு உறுப்புகள்.

\frac{30}{2},\left(\frac{30}{2}+1\right)^{t h} வது உறுப்புகள்

15,16^{\mathrm{th}} வது உறுப்புகள்

\begin{aligned}&t_{n}=a+(n-1) d\\&t_{15}=a+(15-1) d\\&=a+14 d\\&=9+14(6)\\&=9+84\\&=93\end{aligned}

\begin{aligned}&t_{16}=a+(16-1) d\\&=a+15 d\end{aligned}

\begin{aligned}&=9+15(6)\\&\begin{array}{l}=9+90 \\t_{16}=99\end{array}\end{aligned}

∴ நடு உறுப்புகள் 93,99.

Similar questions