.ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன .அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
Answers
Answered by
2
விளக்கம்:
கொடுக்கப்பட்டவை,
முதல் வரிசையில் உள்ள இருக்கைகள் = 20
கடைசி வரிசையில் உள்ள இருக்கைகள் =?
ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன.
கடைசி வரிசையில் 78 இருக்கைகள் உள்ளன.
Answered by
4
Answer:
Attachments:

Similar questions
English,
7 months ago
Accountancy,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago