Math, asked by divi8176, 11 months ago

பு‌‌ள்‌‌ளிக‌‌ள் (9,3) (7,-1) ம‌ற்று‌ம் (-1,3) வ‌ழி‌ச் செ‌ல்லு‌ம் வ‌ட்ட‌த்‌தி‌ன் மைய‌ம் (4,3) என ‌‌நிறுவுக. மேலு‌ம் அ‌வ்வ‌ட்ட‌த்‌தி‌ன் ஆர‌ம் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

P(4,3), A(9,3), B(7,-1) மற்றும் \mathrm{C}(-1,3)

புள்ளிகள் A,B,C வ‌ழி‌ச் செ‌ல்லு‌ம் வ‌ட்ட‌த்‌தி‌ன் மைய‌ம் P என்பதால் அப்புள்ளிகள் P  இல் இருந்து சம தூரத்தில் அமையும். அதாவது \mathrm{PA}=\mathrm{PB}=\mathrm{PC}

தொலைவு,

\begin{aligned}&d=\sqrt{\left(x_{2}-x_{1}\right)^{2}+\left(y_{2}-y_{1}\right)^{2}}\\&A P=P A=\sqrt{(4-9)^{2}+(3-3)^{2}}\end{aligned}

=\sqrt{(-5)^{2}+0}\\=\sqrt{25}\\=5

\begin{aligned}&\mathrm{BP}=\mathrm{PB}=\sqrt{(4-7)^{2}+(3+1)^{2}}\\&=\sqrt{(-3)^{2}+4^{2}}\\&=\sqrt{9+16}\\&=\sqrt{25}\\&=5\end{aligned}

\begin{aligned}&C P=P C\\&=\sqrt{(4+1)^{2}+(3-3)^{2}}\\&=\sqrt{(5)^{2}+0\\&=\sqrt{25}\\&=5\end{aligned}

∴ ஆரம் PA=5 .

Similar questions