A(7,3) மற்றும் X அச்சின் மீது அமைந்த புள்ளி B இன் X அச்சுத் தொலைவு 11 எனில் AB இன் தொலைவை காண்க
Answers
Answered by
0
விளக்கம்:
புள்ளி B ஆனது X அச்சின் மீது அமைவதால் Y அச்சின் தொலைவு 0 ஆகும்.
பொள்ளிகளுக்கு இடையேயான தொலைவு
AB இன் தொலைவு =5
Similar questions