India Languages, asked by ssatender8386, 11 months ago

ஒரு பெருக்கு தொடர் வரிசையின் 9 உறுப்பு மற்றும் 32805 உறுப்பு மற்றும் 6 வது உறுப்பு 1215 எனில் 12 வது உறுப்பை காண்க .

Answers

Answered by Anonymous
6

Answer:

hey mate

have a nice day

for answer translate in English

Answered by steffiaspinno
0

12 வது உறுப்பு  t_{12} = 885735

விளக்குக:

ஒரு பெருக்கு தொடர் வரிசையின் 9 உறுப்பு = 32805

t_{9}=32805

ஒரு பெருக்கு தொடர் வரிசையின் 6 வது உறுப்பு = 1215

t_{6}=1215

t_{n}=a r^{n-1}

a r^{9-1}=32805

a r^{8}=32805.....(1)

a r^{6-1}=1215

a r^{5}=1215......(2)

\frac{(1)}{(2)}=\frac{a r^{9}}{a r^{5}}=\frac{32805}{1215}

a r^{8-5}=\frac{5 \times 3^{8}}{5 \times 3^{5}}

r^{3}=3^{8-5}

r = 3

r =3 என (2)ல் பிரதியிட

a r^{5}=1215

a (3^{5})=1215

a = \frac{1215}{3^5}

a = 5

12 வது உறுப்பு

t_{12}=>\mathrm{ar}^{12-1}

t_{12}=5(3)^{11}

     = 5 × 177147

     = 885735

12 வது உறுப்பு  t_{12} = 885735

Similar questions