India Languages, asked by SHAILENDRA3036, 11 months ago

.X+6, x+12 மற்றும் x+15 என்பன ஒரு பெருக்கு தொடர் வரிசையில் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில் x இன் மதிப்பை காண்க.

Answers

Answered by steffiaspinno
1

x இன் மதிப்பு = -18

விளக்கம்:

X+6, x+12 மற்றும் x+15 , பெருக்கு தொடர் வரிசை எனில்

t_{1}=x+6, t_{2}=x+12, t_{3}=x+15

\frac{t_{2}}{t_{1}}=\frac{t_{3}}{t_{2}}

\frac{x+12}{x+6}=\frac{x+15}{x+12}

(x+12)^{2}=(x+15)(x+6)

x^{2}+24 x+144=x^{2}+6 x+15 x+90

x^{2}-x^{2}+24 x-21 x=90-144

3 x=-54

x=\frac{-54}{3}

= -18

x = -18

x இன் மதிப்பு = -18

Similar questions