India Languages, asked by Himanshuht4325, 10 months ago

729,243,81,…….என்ற பெருக்கு தொடர் வரிசை எண் 7 வது உறுப்பை காண்க

Answers

Answered by Anonymous
8

Answer:

hey mate

729,243,81,…….என்ற பெருக்கு தொடர் வரிசை எண் 7 வது உறுப்பை காண்க

translate in English

Answered by steffiaspinno
4

7 வது உறுப்பு = 1

விளக்கம்:

பெருக்கு தொடர் வரிசை = 729,243,81,…….

t_{n}=a r^{n-1}

t_{7} வது உறுப்பு

a=729

r=\frac{243}{729}

=\frac{27 \times 9}{81 \times 9}=\frac{27}{81}

=\frac{1}{3}

n=7

t_{7}=(729)(1 / 3)^{7-1}

=729 \times \frac{1^{6}}{3^{6}}

=729 \times \frac{1}{3 \times 3 \times 3 \times 3 \times 3 \times 3}

=729 \times \frac{1}{729}=1

=1

7 வது உறுப்பு = 1

Similar questions