India Languages, asked by Mridul4895, 11 months ago

பின்வரும் தொடர் வரிசையில் அவை பெருக்கு தொடர் வரிசை ஆகும்?

1,-5,25,-125…..
120,60,30,18.,,,,,,

Answers

Answered by VRC
3

Answer:

can you ask in english I don't know this language

Answered by steffiaspinno
1

விளக்கம்:

i) 1,-5,25,-125…..

t_{1}=1, t_{2}=-5, t_{3}=25, t_{4}=-125

சரிபார்க்க வேண்டியவை

\frac{t_{2}}{t_{1}}=\frac{t_{3}}{t_{2}}

\frac{t_{2}}{t_{1}}=\frac{-5}{1}

   = -5......(1)

\frac{t_{3}}{t_{2}}=\frac{25}{-5}=-5.....(2)

(1)மற்றும் (2)லிருந்து

\frac{t_{2}}{t_{1}}=\frac{t_{3}}{t_{2}}

1,-5,25,-125….. என்பது பெருக்கு தொடர் வரிசை ஆகும்.

ii)120,60,30,18.....

t_{1}=120, t_{2}=60, t_{3}=30, t_{4}=18 \ldots

சரிபார்க்க வேண்டியவை

\frac{t_{2}}{t_{1}}=\frac{t_{3}}{t_{2}}=\frac{t_{4}}{t_{3}}

\frac{t_{2}}{t_{1}}=\frac{60}{120}=\frac{1}{2} .....(1)

\frac{t_{3}}{t_{2}}=\frac{30}{60}=\frac{1}{2}......(2)

\frac{t_{4}}{t_{3}}=\frac{18}{39}=\frac{3}{5}......(3)

(1)=(2) \neq(3)

120,60,30,18....என்பது பெருக்கு தொடர் வரிசை அல்ல.

Similar questions