ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு
சமமாகும்.
அ) 9.8 டைன் ஆ) 9.8 x 104 N
இ) 98 x 104 ஈ) 980 டைன்
Answers
Answered by
6
Explanation:
hindi or English me send please . If u want answer.
Answered by
4
98 x டைன்
1 டைன்
- ஒரு கிராம் நிறை உடைய ஒரு பொருளினை ஒரு செ.மீ-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவயான விசையின் அளவு ஒரு டைன் ஆகும்.
- 1 டைன் = 1 கி. செ.மீ-2 ஆகும்.
ஒரு கிலோ கிராம் நிறை உடைய பொருளின் எடை
- எடை = நிறை x புவி ஈர்ப்பு முடுக்கம்
= 1 x 9.8
= 9.8 நியூட்டன்
= 9.8 x ( 1 நியூட்டன் = டைன்)
= 98 xடைன்
- ஒரு கிலோ கிராம் நிறை உடைய பொருளின் எடையின் மதிப்பு 98 x டைன் என்ற மதிப்பிற்கு சமம் ஆகும்.
Similar questions