India Languages, asked by StarTbia, 1 year ago

9. ஊக்கமுடையான் ஒடுக்கம் எதனைப் போன்றது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by RishiChaudhary
0
I don't know answer you know so you try it
Answered by gayathrikrish80
0

விடை:


ஊக்கமுடையான் தன் பகைவனை அழிக்க தக்க காலத்தினை எதிர்பார்த்திருப்பான். அஃது, ஆட்டுக்கிடாய் தன் பகையான ஆட்டுக்கிடாய் மீது பாயப் பின்வாங்குவது போன்றதாகும்.


விளக்கம்:


இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

ஊக்க முடையான் ஒடுக்கம்  பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து

 (அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 486

இக்குறள் ஒரு உவமையைச் சொல்லி செயலாற்றலுடன் ஊக்கம் மிக்கவர்கள் ஒடுங்கியிருப்பது பின்பு வேகத்துடன் எழுந்து காலமறிந்து செயலாற்றத்தான் என்கிறது. 


சொல்லப்படும் உவமையானது, ஆட்டைப் மையப்படுத்தியது. ஒரு சண்டையிடும் ஆடு, காலை பின்னோக்கி வைத்து, பின்வாங்குவதுபோல தோற்றமளித்தாலும், அவ்வாறு செய்வது, அது முன்னே பாய்ந்து எதிரியை வீழ்த்தத்தான் என இக்குறள் உணர்த்துகிறது.

Similar questions