பொருந்தாத இணையைக் கண்டறிக அ) எழுத்துரு - ஒருங்குறி ஆ) மோசில்லா - பிங் இ) தமிழ்நெட் 97 - தமிழ் 99 ஈ) விக்கிப்பீடியா - விக்கிமீடியா
Answers
Answered by
1
Answer:
மன்னிக்கவும் என்ற கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
Answered by
0
தமிழ்நெட் 97 - தமிழ் 99
எழுத்துரு - ஒருங்குறி
- ஒருங்குறிக் கூட்டமைப்பு ஆனது உலக அளவில் எல்லா மொழிகளுக்கும் ஒருங்குறி என்ற எழுத்துருக் குறியேற்ற முறையினை உருவாக்கி உள்ளது.
மோசில்லா - பிங்
- கூகுள் குரோம், இன்டெர்நெட் எக்ஸ்புளோரர், சஃபாரி, ஓபரா, எபிக், மோசில்லா பயர்பாக்ஸ், பிங் முதலியன உலவிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
தமிழ்நெட் 97 - தமிழ் 99
- 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இணையத்தில் தமிழ்த் தகவல் பரிமாற்றத்திற்கான முதல் உலக மாநாடு தமிழ்நெட் 97 என்ற பெயரில் நடைபெற்றது.
- 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் ஆய்விற்குப்பிறகு தமிழ் 99 விசைப்பலகை உருவாக்கப்பட்டது.
விக்கிப்பீடியா - விக்கிமீடியா
- அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விக்கிமீடியா அறக்கட்டளை என்ற வாணிக நோக்கமற்ற அமைப்பு விக்கிப்பீடியாவை நிர்வகிக்கிறது.
Similar questions
English,
4 months ago
Geography,
4 months ago
Chemistry,
4 months ago
Psychology,
8 months ago
English,
8 months ago