India Languages, asked by ddiya310, 10 months ago

A= {1,2,3,7} மற்றும் B={3,0,-1,7} எனில் பின்வருவனவற்றில் A லிருந்து B க்கான உறவாகும்
R_3={(2,-1),(7,7),(1,3)} R_4={(7,-1),(0,3),(3,3),(0,7)}

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

(i) R_{3}=\{(2,-1),(7,7),(1,3)\}

(2,-1),(7,7),(1,3) \subseteq A \times B

\therefore R_{3} \leq A \times B

R_3 என்பது A ல் இருந்து B க்கான உறவு அல்ல.

(ii) R_{4}=\{(7,-1),(0,3),(3,3),(0,7)\}

ஆனால் (0,3),(0,7) \in R_{4}

(0,3),(0,7) \neq A \times B

ஆகவே R_{4} என்பது A- ல் இருந்து B- க்கான உறவு அல்ல.

Similar questions