India Languages, asked by chaturvedivirat9228, 10 months ago

கொடுக்கப்பட்டுள்ள சார்பு f:x→x^2-5x+6 எனில் i)f(-1) ii) f(2a) ஆகியவற்றை மதிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

f(x)=x^{2}-5 x+6

(i) $f(-1)$

x க்கு பதிலாக 1 எனப் பிரதியிட

\begin{aligned}&f(1)=(-1)^{2}-5(-1)+6\\&=1+5+6=6+6\\&f(-1)=12\end{aligned}

\text { (ii) } \mathrm{f}(2 \mathrm{a})

x க்கு பதிலாக 2 a எனப் பிரதியிட

f(2 a)=(2 a)^{2}-5(2 a)+6

f(2 a)=4 a^{2}-10 a+6

Similar questions