India Languages, asked by Bellesahrasah5467, 9 months ago

R என்ற ஒரு உறவு { (x,y)/y = x+3, x∈{0,1,2,3,4,5} எனக் கொடுக்கப்பட்டுள்ளது இதன்.
மதிப்பகத்தையும் வீச்சகத்தையும் காண்க.

Answers

Answered by MaheswariS
13

உறவு:

A என்பது ஒரு வெற்றற்ற கணம் என்க. உறவு R என்பது AxA இன் ஏதேனும் ஒரு உட்கணம் ஆகும்

கொடுக்கப்பட்டது:

R={ (x,y)/y = x+3}, x∈{0,1,2,3,4,5}

காணவேண்டியது:

R ன் உறுப்புகள், மதிப்பகம் மற்றும்

வீச்சகம்

தீர்வு:

y=x+3

x=0 எனில் y=0+3=3

x=1 எனில் y=1+3=4

x=2 எனில் y=2+3=5

x=3 எனில் y=3+3=6

x=4 எனில் y=4+3=7

x=5 எனில் y=5+3=8

எனவே

R={(0,3),(1,4),(2,5),(3,6),(4,7),(5,8)}

R ன் மதிப்பகம்={0,1,2,3,4,5}

R ன் வீச்சகம்={3,4,5,6,7,8}

மேலும் காண :

Let R be a relation of A ={1,2,3,4,5,6,7} given by R ={(a,b)/a-b is divisible by 5}i) write R in roster form

ii) find its domain & range

iii) Is it a function

https://brainly.in/question/20407187

If R = {x, y)/x = 2y} is a relation defined on A = {1, 2, 3, 4, 6, 7, 8} then write all elements of R Also

https://brainly.in/question/19887787

Similar questions