Math, asked by MANOJPRADHANI2330, 11 months ago

பு‌ள்‌ளிக‌ள் A(-11,4) ம‌ற்று‌ம் B(9,8) ஐ இணை‌க்கு‌ம் கோ‌ட்டு‌‌த்து‌ண்டை நா‌‌ன்கு சமபா‌கங்களாக ‌பி‌ரி‌க்கு‌ம் பு‌ள்‌‌ளிகளை கா‌ண்க

Answers

Answered by nidhi050
9

Answer:

please make it understanding

Step-by-step explanation:

use English or hindi

Answered by steffiaspinno
0

விளக்கம்:

A(-11,4) மற்றும் \mathrm{B}(9,8) இணை‌க்கு‌ம் கோ‌ட்டு‌‌த்து‌ண்டை நா‌‌ன்கு சமபா‌கங்களாக ‌பி‌ரி‌க்கு‌ம் புள்ளிகள் P,Q,R .

இங்கு  A P=P Q=Q R=R B .

AB ன் நடுப்புள்ளி Q. AQ  ன் நடுப்புள்ளி P. QB ன் நடுப்புள்ளி R என்க.

AB ன் நடுப்புள்ளி Q.

$Q=\left(\frac{-11+9}{2}, \frac{4+8}{2}\right)

$\left(\frac{-2}{2}, \frac{12}{2}\right)=(-1,6)

AQ  ன் நடுப்புள்ளி P.

$P=\left(\frac{-11-1}{2}, \frac{4+6}{2}\right)

$\left(\frac{-12}{2}, \frac{10}{2}\right)=(-6,5)

QB ன் நடுப்புள்ளி R.

$R=\left(\frac{-1+9}{2}, \frac{6+8}{2}\right)

$\left(\frac{8}{2}, \frac{14}{2}\right)=(4,7) .

கோ‌ட்டு‌‌த்து‌ண்டை நா‌‌ன்கு சமபா‌கங்களாக ‌பி‌ரி‌க்கு‌ம் புள்ளிகள் P(-6,5), Q(-1,6) மற்றும் \mathrm{R}(4,7).

Similar questions