Math, asked by swethabalasaria7098, 9 months ago

(X,3) (6,Y) (8,2) ம‌ற்று‌ம்(9,4) எ‌ன்பன வ‌ரிசையாக எடு‌த்து‌க் கொ‌ள்‌ள்‌ப்ப‌ட்ட இணைகர‌த்‌தி‌ன் உ‌ச்‌சிக‌ள் எ‌னி‌‌ல் X ம‌ற்று‌ம் Yஇ‌ன் ம‌தி‌ப்புகளை கா‌ண்க

Answers

Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

sorry for this

Answered by steffiaspinno
1

விளக்கம்:

A(x, 3), B(6, y), C(8,2) , D(9,4) எ‌ன்பன இணைகர‌த்‌தி‌ன் உ‌ச்‌சிக‌ள்.

மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இருசமக் கூறிடும்.

AC ன் நடுப்புள்ளி = BD ன் நடுப்புள்ளி

$\left(\frac{x+8}{2}, \frac{3+2}{2}\right)=\left(\frac{6+9}{2}, \frac{y+4}{2}\right)

இருபுறமும் ஆயத்தொலைவுகளை சமப்படுத்த

$\frac{x+8}{2}=\frac{15}{2} மற்றும் $\frac{5}{2}=\frac{y+4}{2}

$x+8=15 \quad 5=y+4

x=7} \quad y=1\\\end{aligned}

X ம‌ற்று‌ம் Yஇ‌ன் ம‌தி‌ப்புகள் 7 மற்றும் 1.

Attachments:
Similar questions