Math, asked by Afiya2017, 11 months ago

பு‌ள்‌ளிக‌ள்(3,5) ம‌‌ற்று‌ம் (8,-10) ஆ‌கியவ‌ற்றை இணை‌க்கு‌ம் ‌கோ‌ட்டு‌த் து‌ண்டை 3:2 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் உ‌ட்புறமாக ‌‌பி‌ரி‌க்கு‌ம் பு‌ள்‌ளி‌யி‌ன் ஆய‌த்தொலைவை‌‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் (3,5) மற்றும் (8,-10) .

பு‌ள்‌ளி‌ P(x, y) ஆனது கோ‌ட்டு‌த் து‌ண்டு AB ஐ 3:2 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் உ‌ட்புறமாக ‌‌பி‌ரி‌க்கு‌ம் பு‌ள்‌ளி‌ என்க.

சூத்திரம்:

$P(x, y)=P\left(\frac{m x_{2}+n x_{1}}{m+n}, \frac{m y_{2}+n y_{1}}{m+n}\right)

இங்கு x_{1}=3, y_{1}=5, x_{2}=8

y_{2}=-10 , m=3, n=2

எனவே,

$P(x, y)=P\left(\frac{3(8)+2(3)}{3+2}, \frac{3(-10)+2(5)}{3+2}\right)

$=P\left(\frac{24+6}{5}, \frac{-30+10}{5}\right)

=P(6,-4)

Similar questions