Math, asked by sneham9626, 11 months ago

. (-2,-1) ம‌ற்று‌ம் (4,8) ஆ‌‌கிய பு‌ள்‌‌ளிகளை இணை‌க்கு‌ம் ‌கோ‌ட்டு‌த் து‌ண்டை மூ‌ன்று சம‌க்கூ‌ரிடு‌ம் பு‌ள்‌ளிக‌‌ளி‌‌ன் ஆய‌த்தொலைவை‌‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள் A(-2,-1) மற்றும் \mathrm{B}(4,8)

மூ‌ன்று சம‌ப்பாகங்களாக பிரிக்கும் பு‌ள்‌ளிக‌‌ள்

\mathrm{P}(\mathrm{a}, \mathrm{b}) மற்றும் \mathrm{Q}(\mathrm{c}, \mathrm{d}) என்க.

எனவே A P=P Q=Q B  ஆகும்.

புள்ளி P ஆனது ,

$\left(\frac{x_{2}+2 x_{1}}{3}, \frac{y_{2}+2 y_{1}}{3}\right)=\left(\frac{4+2(-2)}{3}, \frac{8+2(-1)}{3}\right)

$=\left(\frac{4-4}{3}, \frac{8-2}{3}\right)=(0,2)

புள்ளி Q ஆனது,

$\left(\frac{2 x_{2}+x_{1}}{3}, \frac{2 y_{2}+y_{1}}{3}\right)=\left(\frac{2(4)-2}{3}, \frac{2(8)-1}{3}\right)

$=\left(\frac{8-2}{3}, \frac{16-1}{3}\right)=(2,5)  

Attachments:
Similar questions