Math, asked by shruthi6771, 9 months ago

பு‌ள்‌ளிக‌ள் A(-3,5) ம‌ற்று‌ம் ஐ இணை‌க்கு‌‌ம் ‌கோ‌ட்டு‌த் து‌ண்டை பு‌ள்‌ளி P(-2,3) ஆனது 1:6 ‌வி‌கித‌த்‌தி‌‌ல் உ‌ட்புறமாக பி‌ரி‌க்‌கி‌ன்றது எ‌னி‌ல் B இ‌ன் ஆய‌த்தொலைவை‌‌க் கா‌ண்க

Answers

Answered by somaallhit
1

Answer:

hey dear.........l thinks it is tamil or telegu...

l can't understand that

Answered by steffiaspinno
1

விளக்கம்:

பு‌ள்‌ளிக‌ள் A(-3,5), பு‌ள்‌ளி P(-2,3) ஆனது ABஐ  1:6 ‌வி‌கித‌த்‌தி‌‌ல் உ‌ட்புறமாக பி‌ரி‌க்‌கி‌ன்றது.

எனவே சூத்திரம் :

$P\left(\frac{m x_{2}+n x_{1}}{m+n}, \frac{m y_{2}+n y_{1}}{m+n}\right)=P(-2,3)

$P\left(\frac{1 x_{2}+6(-3)}{1+6}, \frac{1 y_{2}+6(5)}{1+6}\right)=P(-2,3)

ஆயத் தொலைவுகளை சமப்படுத்த

$\frac{x_{2}-18}{7}=-2   \quad \frac{y_{2}+30}{7}=3

x_{2}-18=-14\quad y_{2}+30=21$\\$x_{2}=4 \quad y_{2}=-9$

ஆகவே B இ‌ன் ஆய‌த்தொலைவு (4,-9) ஆகும்.

Similar questions