கூற்று (A): செங்குத்துக் கோடுகளும்
இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில்
சந்திப்பதன் மூலம் உருவாக்கும்
வலைஅமைப்பிற்கு இணைப்பாயங்களின்
அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும்,
செங்குத்தாகவும் செல்லும் கோடுகள்
முறையே வடக்கைக்கோடுகள்,
கிழக்கைக்கோடுகள் என்று
அழைக்கப்படுகின்றன.
அ. A மற்றும் R இரண்டும் சரி Rஆனது
Aவிற்கு சரியான விளக்கம்
ஆ. A மற்றும் R இரண்டும் சரி ஆனால்
Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல
இ. A சரி R தவறு
ஈ. A தவறு R சரி
Answers
Answered by
0
१२३४५६७८९००८७५४२१५६८०८७६५४२
Answered by
0
அ. A மற்றும் R இரண்டும் சரி.
Rஆனது Aவிற்கு சரியான விளக்கம்
கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலைஅமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
- பல கோடுகள் இணைந்து ஒரு இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாக கண்டறிய வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.
- ஒரு இடத்தின் அமைவிடம் அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகள் மூலம் கண்டறியப்படுகிறது
- அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகளின் அளவு, கோணம், நிமிடம் மற்றும் விநாடி ஆகிய அலகுகளால் குறிக்கப்படுகின்றன.
- தலப்படத்தில் இடமிருந்து வலமாக கிடைமட்டமாக காணப்படும் கோடுகள் வடக்கைக் கோடுகள் என்றும் மேலிருந்து கீழ் நோக்கி செங்குத்தாகக் காணப்படும் கோடுகள் கிழக்கைக் கோடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Similar questions
Math,
7 months ago
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
Computer Science,
1 year ago