புவியை குறித்துக்காட்டுவதற்கான
முறைகள் யாவை?
Answers
Answered by
0
१२३४५६७८९९०१२३४५६७८९९०
Answered by
0
புவியை குறித்துக் காட்டுவதற்கான முறைகள் :
புவியைக் குறித்துக் காட்டுவதற்கான முறைகள் அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன. அவை
- சொல்லளவை முறை
- பிரதிபின்ன முறை
- கோட்டளவை முறை
சொல்லளவை முறை
- புவியின் உண்மையான தூரம் மற்றும் நிலவரைபடத்தின் தூரம் ஆகியவற்றை ஒப்பீடு செய்வது சொல்லளவை முறை எனப்படும்.
- 1 சென்டி மீட்டர் = 10 கிலோமீட்டர்
பிரதிபின்ன முறை
- நில வரைபடத்தின் தூரம் மற்றும் புவிப்பரப்பின் தூரம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள விகிதமாகும். இவற்றை பின்னமாகவும் குறிப்பிடலாம்.
கோட்டளவை முறை
- ஒரு நீண்ட கோடு பல சமபிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதே கோட்டளவை முறை ஆகும்.
Similar questions
History,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Computer Science,
1 year ago