உலக அமைவிடத்தை கண்டறியும்
தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும்
செயற்கைக்கோள்கள்
அ. 7 ஆ. 24 இ. 32 ஈ. 64
Answers
Answered by
1
Answer:
मजे आ गए 15 पॉइंट मिल रहा है फर्स्ट पर आ जाएंगे।।।।।।।।।।तछढछंडर है तो आजा मेरे राजा और प्रजा के लिए अच्छा है कि आप पागल हो गया है कि
Answered by
0
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் 24
- உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி பயணத்தகவல்களைத் துல்லியமாக அறிய (GPS) உதவுகிறது.
- இராணுவத் தேடல், போர்க்கால மீட்பு நடவடிக்கையில் உதவுகிறது.
- பெரும்பாலானவை கைபேசி அளவிலேயே கிடைக்கின்றன.
- தூரம், வழி , திசை போன்றவற்றை கண்டறியவும் பயன்படுகிறது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறையினால் உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி உருவாக்கப்பட்டது.
- நம்பிக்கையான சுற்றுலா வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.
- கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், தானியங்கி பண பரிமாற்றக் கருவி , கப்பல் கொள்கலன்களில் உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
- வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க தொடர்பான விவரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்கும் உலக அமைவிடம் கண்டறியும் தொகுதி உதவுகின்றன.
- ஒவ்வொரு செயற்கைக்கோளும் தகவல் தொடர்புக்காக புவியை இருமுறை சுற்றி வருகின்றன.
- உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) 24 செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago