2. அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
Answers
Answered by
0
Answer:
please ask the question in English
Answered by
0
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது:
- அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடக்கியது.
- இக்கலவை மழை நீரில் கலந்து மழையாய் பெய்வதை அமிலமழை என்கிறோம்.
- அமில மழைக்கு காரணமான வாயுக்கள் கந்தக டைஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
- எரிக்கப்பட்ட மாசுப் பொருள்கள் நிரவியோடு சேர்த்து சூரிய ஒளி மற்றும் உயிர் வலி துணையோடு அமிலமாக மாறி, நிலம் நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.
- அமில மழைக்கு மிக முக்கியமான காரணம் மழைநீரில் கந்தக விரொக்சிட் கரைததலாகும்.
- தற்காலத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாயு வெளியேற்றம் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
- அமிலமழைக்கு காரணமான மிக அதிக பங்களிப்பு வழங்கும் இயற்கை மூலம் எரிமலை வெடிப்பாகும்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago