ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன்
வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து
C மற்றும் D ஐ உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?
Answers
Answered by
4
Answer:
i think H2so4 along with water.
it maybe form.
Answered by
1
A - காப்பர்
- எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2, 8, 18, 1 உடைய ஒரு உலோகம் A காப்பர் ( z = 29) ஆகும்.
B - காப்பர் கார்பனேட்
- காப்பர் ஈரக்காற்று, மற்றும் உடன் வினைபுரிந்து பச்சை நிறக் காப்பர் கார்பனேட் படலத்தினை உருவாக்குகிறது.
2Cu + + + →
C - காப்பர் சல்பேட் மற்றும் D - சல்பர் டை ஆக்ஸைடு
- காப்பர் அடர் கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து காப்பர் சல்பேட், சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நீரினை தருகிறது.
- இதில் சல்பர் டை ஆக்ஸைடு வாயு நிலை சேர்மம் என்பதால் வெளியேறுகிறது.
Cu + 2 → + ↑ + 2
Similar questions