India Languages, asked by Malembi7178, 11 months ago

A(-4,2) மற்றும் B(6,-4) என்ற புள்ளிகளை இணைக்கும் மைய குத்து’ கோட்டின்’ சமன்பாட்டை காண்க

Answers

Answered by steffiaspinno
3

5 x-3 y-8=0

விளக்கம்:

A(-4,2) B(6,-4)

மையப்புள்ளி m(x, y)=M

\left(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2}\right)

ABன் மையப்புள்ளி  D எனில்

D\left(\frac{-4+6}{2}, \frac{2-4}{2}\right)

\Rightarrow\left(\frac{2}{2}, \frac{-2}{2}\right)

\Rightarrow \mathrm{D}(1,-1)

சாய்வு AB = A(-4,2), B(6,-4)

m=\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}=\frac{-4-2}{6-(-4)}

=\frac{-6}{6+4}=\frac{-6}{10}

=\frac{-3}{5}

\mathrm{CD} \perp \mathrm{AB}

CD ன் சாய்வு   =\frac{-1}{A B}

                              =\frac{-1}{\frac{-3}{5}} = \frac{5}{3}

CDன் சமன்பாடு = (1,-1)

\Rightarrow y-y_{1}=m\left(x-x_{1}\right)

\Rightarrow y-(-1)=\frac{5}{3}(x-1)

\Rightarrow y+1=\frac{5}{3}(x-1)

\Rightarrow 3(y+1)=5 x-5

\Rightarrow 3 y+3=5 x-5

5 x-3 y-5-3=0

5 x-3 y-8=0

மையகுத்து கோட்டின் சமன்பாடு = 5 x-3 y-8=0

Similar questions