Math, asked by hiba4588, 10 months ago

பு‌ள்‌ளிக‌ள் A(-5,4) B(-1,-2) ம‌ற்று‌ம் C(5,2) எ‌ன்பன இரு சமப‌க்க செ‌ங்கோண மு‌க்கோண‌த்‌தி‌ன் உ‌ச்‌சிக‌ள் அ‌தி‌ல் B இ‌‌ல் செ‌ங்கோண‌ம் அமை‌ந்து‌ள்ளது. மேலு‌ம் ABCD ஒரு சதுர‌ம் எ‌னி‌ல்D இ‌ன் ஆய‌த்தொலைவை‌க் கா‌ண்க

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

இரு சமப‌க்க செ‌ங்கோண மு‌க்கோண‌த்‌தி‌ன் உ‌ச்‌சிக‌ள்

A(-5,4), B(-1,-2) மற்றும் C(5,2)

இங்கு BC ன் நடுப்புள்ளி = AB ன் நடுப்புள்ளி

B(-1-2) D(x, y)= A(-5,4) C(5,2)

$=\left(\frac{-1+x}{2}, \frac{-2+y}{2}\right)

$=\left(\frac{-5+5}{-2}, \frac{4+2}{2}\right)

$\left(\frac{-1+x}{2}, \frac{-2+y}{2}\right)=\left(\frac{0}{2}, \frac{6}{2}\right)\end{aligned}

\left(\frac{-1+x}{2}, \frac{-2+y}{2}\right)=(0,3)

$\frac{-1+x}{2}=0\\

$\frac{-2+y}{2}=3

-1+x=0,-2+y=6

x=1 , y=6+2=8

∴ ஆயத்தொலைவுகள் D(1,8)

\therefore A B C D சதுரம்.

படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Attachments:
Similar questions