Math, asked by Aswin9503, 10 months ago

A(-3,2) B(3,2) ம‌ற்று‌ம் C(-3,-2) எ‌ன்பன A இ‌ல் செ‌ங்கோண‌‌த்தை கொ‌ண்டு‌ள்ள செ‌ங்கோண‌ மு‌க்கோண‌த்‌தி‌ன் உ‌ச்‌சிக‌ள் எ‌னி‌ல் க‌ர்ண‌த்‌தி‌ன் நடு‌ப்பு‌ள்‌ளியானது உ‌ச்‌சிக‌ளி‌லிரு‌ந்து சம‌‌த் தொலை‌வி‌ல் உ‌ள்ளது என‌ப்தை ‌‌நிறுவுக

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

செ‌ங்கோண‌‌ம் A(-3,2), B(3,2)ம‌ற்று‌ம் C(-3,-2)

B C)=(\frac{-3+3}{2} ; \frac{-2+2}{2})

=\left(\frac{0}{2}, \frac{0}{2}\right)=(0,0)

o(0,0) , A(-3,2)

\begin{aligned}&O A=\sqrt{(-3-0)^{2}+(2-0)^{2}}\\&=9+4=13\end{aligned}

O(0,0) , B(3,2)

\begin{aligned}&B=\sqrt{(3,0)^{2}+(2,0)^{2}}\\&=\sqrt{9+4}=\sqrt{13}\end{aligned}

O(0,0) , c(-3,2)

\begin{aligned}&O C=\sqrt{(-3-0)^{2}+(-2-0)^{2}}\\&=\sqrt{9+4}=\sqrt{13}\end{aligned}

\therefore O A=O B=O C

∴ க‌ர்ண‌த்‌தி‌ன் நடு‌ப்பு‌ள்‌ளியானது உ‌ச்‌சிக‌ளி‌லிரு‌ந்து சம‌‌த் தொலை‌வி‌ல் உ‌ள்ளது.

Attachments:
Similar questions