Math, asked by rohit1480, 8 months ago

மு‌க்கோண‌ம் DEF இ‌ன் ப‌க்க‌ங்க‌ள் DE, EF ம‌ற்று‌ம் FD க‌ளி‌ன் நடு‌ப்பு‌ள்‌ளி முறையே A(-3,6) B(0,7) ம‌ற்று‌ம் C(1,9) எ‌னி‌ல் நா‌ற்கர‌ம் ABCD ஓ‌ர் ‌ இணைகர‌ம் எ‌ன ‌நிறுவுக

Answers

Answered by surendrasahoo
1

post this question in English language so that we can provide you with the answer.

HAVE A NICE DAY

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை , DE, EF ம‌ற்று‌ம் FD க‌ளி‌ன் நடு‌ப்பு‌ள்‌ளி முறையே A(-3,6) B(0,7)ம‌ற்று‌ம் C(1,9) எ‌னி‌ல்

BD ன் நடுப்புள்ளி   =AB  ன் நடுப்புள்ளி

B(0,7) D(x, y)=A(-3,6) C(1,9)

\begin{aligned}&\left(\frac{0+x}{2}, \frac{7+y}{2}\right)=\left(\frac{-3+1}{2}, \frac{6+9}{2}\right)\\&\left(\frac{x}{2}, \frac{7+y}{2}\right)=\left(-1, \frac{15}{2}\right)\end{aligned}

$\frac{x}{2}=-1, \frac{7+y}{2}=\frac{15}{2}

\begin{aligned}&x=-2, y=15-7=8\\&y=8\end{aligned}

\begin{aligned}&\therefore D(x, y)=(-2,8)(A D \|B C, C D \| A B)\end{aligned}

A B C D\\ ஓ‌ர் ‌ இணைகர‌ம் ஆகும்.

Attachments:
Similar questions