India Languages, asked by wwwajithkumarr2281, 9 months ago

A *A கார்ட்டீசியன் பெருக்கல் பலனின் 9 உறுப்புகளில் (-1,0) மற்றும் ( 0,1)யும் இருக்கிறது.எனில் A யில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையை காண்க மற்றும் A*A மீதுள்ள உறுப்பை காண்க

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

A \times A- ல் 9 உறுப்புகள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள ஜோடிகள் (-1,0) மற்றும் (0,1) .

கணம் A=\{-1,0,1\}

\begin{aligned}&A \times A=\{-1,0,1\} \times\{-1,0,1\}\\&\begin{array}{l}=\{(-1,-1),(-1,0),(-1,1),(0,-1),(0,0),(0,1),(1,-1),(1,0),(1,1)\}\end{array}\end{aligned}

மீதமுள்ள உறுப்புகள் A \times A =\{(-1,-1),(-1,1),(0,-1),(1,-1),(1,0),(1,&1)\}\end{aligned}

Similar questions