. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில்
வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள்
செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?
Answers
A - அலுமினியம், B - அலுமினியம் ஆக்சைடு
அலுமினியம்
- அலுமினியத்தின் முக்கிய தாது பாக்சைட் ஆகும்.
- பாக்சைட்டிலிருந்து அலுமினியம் பேயர் மற்றும் ஹால் முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.
- அலுமினியம் வெள்ளியை போன்ற வெண்மையான உலோகம் ஆகும்.
- அலுமினியத்தினை தகடாகவும் அடிக்கலாம், கம்பியாவும் நீட்டலாம்.
- அலுமினியம் ஒரு சிறந்த வெப்பகடத்தி மற்றும் மின்கடத்தி ஆகும்.
- இதை பயன்படுத்தி வீட்டுப் பாத்திரங்கள் செய்யலாம்.
- மின்கம்பிகள் செய்யலாம்.
- விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப் பயன்படுகிறது .
அலுமினியம் ஆக்சைடு
- அலுமினியம் ஆக்சிஜனுடன் 800°C வெப்பநிலையில் வினைபுரிந்து அலுமினியம் ஆக்சைடை உருவாக்குகிறது.
- → (அலுமினியம் ஆக்சைடு)
Answer:
ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும். பொதுவாக உலோகங்களை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம்
ஒளிஊடுருவாத பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம் [3], உருக்கவும் செய்யலாம். தனிமவரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும். மற்றவை அலோகங்கள் அல்லது உலோகங்கள் மற்றும் அலோகங்கள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணப்படும் உலோகப் போலிகள் ஆகும்.
வான் இயற்பியல் அறிஞர்கள் , விண்மீன்களில் எளிமையாகக் காணப்படுகின்ற ஐதரசன் மற்றும் ஈலியம் தவிர்த்த பிற தனிமங்கள் அனைத்தையும் கூட்டாகக் குறிப்பிட "உலோகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எளிய கனமற்ற பல உட்கருக்களை (பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம்) தங்களுடன் பிணைத்துக் கொண்டு பெரிய கனமான