i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம்,
கூற்றை நன்கு விளக்குகிறது.
ii. கூற்று சரி, காரணம் தவறு
iii. கூற்று தவறு, காரணம் சரி
1. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்ப அயனிப்பிணைப்பு
காரணம்: ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
விளக்கம்
HF மூலக்கூறு
- ஹைட்ரஜன் ஒரு எலக்ட்ரானை புளூரினுக்கு வழங்குவதால் நேர் மின் அயனியாகவும், ஹைட்ரஜன் அணுவிடம் இருந்து ஒரு எலக்ட்ரானை பெறும் புளூரின் அணு ஆனது எதிர் மின் அயனியாகவும் மாறுகிறது.
- எனவே HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு அயனிப் பிணைப்பு ஆகும்.
எலக்ட்ரான் கவர்தன்மை
- இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்தன்மை வித்தியாசம் 1.7 ஐ விட குறைவாக இருந்தால் அப்பிணைப்பு சகப்பிணைப்பாகவும், 1.7 ஐ விட அதிகமாக இருந்தால் அப்பிணைப்பு அயனிப்பிணைப்பாகவும் இருக்கும்.
- H க்கும் F க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9 ஆக உள்ளதால் அது அயனிப் பிணைப்பு ஆகும்.
Similar questions