History, asked by Snehasonu1759, 10 months ago

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்
(அ) சுரேந்திரநாத் பானர்ஜி
(ஆ) பத்ருதீன் தியாப்ஜி
(இ) A.O.ஹியூம்
(ஈ) W.C. பானர்ஜி

Answers

Answered by steffiaspinno
0

W.C. பானர்‌ஜி

  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் W.C. பானர்‌ஜி ஆகு‌ம்.  
  • 1884‌ல் செ‌ன்னை‌யி‌ல் ‌நட‌ந்த பிர‌ம்ம ஞான சபை‌யி‌ன் கூ‌ட்‌ட‌த்‌தி‌ற்கு தலைமை தா‌ங்‌கியவ‌ர் ப‌ணி ‌நிறைவு பெ‌ற்ற இ‌ந்‌திய குடிமை‌ப் ப‌ணி அ‌திகா‌ரி ஆன ஆல‌ன் ஆ‌க்டே‌விய‌ன் ஹியூம் ஆகு‌ம்.
  • இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌‌ல் அ‌கில இ‌ந்‌தியா முழுவது‌ம் ஒரு அ‌ர‌சியலை‌ப்பு உருவா‌க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌விவாத‌ம் நட‌ந்தது.
  • இ‌த‌ன் ‌விளைவாக இ‌ந்‌திய தே‌சிய கா‌ங்‌‌‌கிரஸை உருவா‌க்குவது எ‌ன்ற முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டது.
  • 1885 டிச‌ம்ப‌ர் 28‌ல் ப‌ம்பா‌யி‌ல் இந்திய தேசிய காங்கிர‌ஸ் தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • ஆல‌ன் ஆ‌க்டே‌விய‌ன் ஹியூம் த‌விர இ‌ந்த அமை‌ப்‌பினை உருவா‌க்க‌ப் பாடுப‌ட்ட W.C. பானர்‌ஜி இத‌ன் முத‌ல் தலைவராக தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
Similar questions