India Languages, asked by Rohitsirohi2816, 8 months ago

பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.
அ) A(s) + B(s) → C(s) + D(s)
ஆ) A(s) + B(aq) → C(aq) + D(l)
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)
ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)

Answers

Answered by zacknight47
57

Answer:

Hey please send ur question in English ya in hindi I am not able to understand it

i hope u got it

Answered by steffiaspinno
2

A(aq) + B(aq) → C(s) + D(aq)

வீழ்படிவாதல் வினை

  • வீ‌ழ்படிவாத‌ல் ‌வினை எ‌ன்பது இரு சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் ‌நீ‌ர்‌க்கரைச‌ல்களை ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று கல‌க்கு‌ம் போது, அ‌ந்த இரு‌ ‌நீ‌ர்‌க் கரைச‌ல்களு‌ம் வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு ‌நீ‌ரி‌ல் கரையாத ஒரு ‌விளை பொரு‌ள் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ல் கரையு‌ம் ஒரு ‌விளை பொரு‌ள் ஆ‌கியவ‌ற்‌றினை தரு‌ம் ‌வினை ஆகு‌ம். ‌
  • விளைபொரு‌ட்க‌ளி‌ல் ஒ‌ன்று ‌‌வீ‌ழ்படிவாக மாறுவதா‌ல் இது ‌‌வீ‌ழ்படிவாத‌ல் ‌வினை எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

 உதாரண‌ம்  

  •  A(aq) + B(aq) → C(s) + D(aq)
  •  ‌இ‌ந்த ‌வினை‌யி‌ல் A ம‌ற்று‌ம் B ஆ‌கிய இர‌‌ண்டு சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் ‌நீ‌ர்‌க்கரைச‌‌ல்க‌ள்.
  • C ம‌ற்று‌ம் D முறையே ‌நீ‌ரி‌ல் கரையாத ‌விளை பொரு‌ள் ம‌ற்று‌ம் ‌நீ‌‌ரி‌ல் கரையு‌ம் ‌விளை பொரு‌ள் ஆகு‌ம்.
  • எனவே இது ‌வீ‌ழ்படிவதா‌ல் ‌வினை ஆகு‌ம்.  
Similar questions