சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினையானது ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்திற்கு இடையே நடைபெறும் வினை ஆகும்.
- இந்த இடப்பெயர்ச்சி நடைபெறும் போது சேர்மத்தில் உள்ள தனிமம் ஆனது தனித்த நிலையில் உள்ள தனிமத்தினால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இவை இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சேர்மம் உருவாகும்.
- இடப்பெயர்ச்சி வினை ஆனது தனிமத்தின் வினைதிறன் மற்றும் தனிம வரிசை அட்டவணையில் அவற்றின் இடங்கள் முதலியனவற்றினை சார்ந்துள்ளது.
- காப்பர், சில்வர், தங்கம், பிளாட்டினம் முதலியன குறைந்த வினைதிறன் உடைய தனிமங்கள் ஆகும்.
- இவற்றினால் ஒரு தனிமத்தினை இடப்பெயர்ச்சி செய்ய இயலாது.
- எனவே சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது என்பது தவறான கூற்று ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions
Physics,
5 months ago
Political Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago