Math, asked by parvninja7926, 11 months ago

மு‌க்கோண‌ம் ABC யை வரை‌ந்து அத‌ன் நடு‌க்கோ‌ட்டு மைய‌த்தை‌க் கு‌றி‌க்க இ‌ங்கு A இ‌ல் செ‌ங்கோண‌ம் ம‌ற்று‌ம் ‌AB=4 செ.மீ AC=3 செ.மீ

Answers

Answered by steffiaspinno
3

மு‌க்கோண‌ம் ABC:

AB=4 செ.மீ;  AC=3 செ.மீ ∠D = 90^o

வரைமுறை:  

படி 1: முதலில் ΔABCஐ வரையவும்.  

படி 2: இரண்டாவதாக ஏதேனும் இரு பக்கங்களுக்கு (AB, AC) மையக் குத்துக் கோடுகள் வரையவும்.  

படி 3: மூன்றாவதாக பக்கங்களின் மைய புள்ளியையும் எதிர் முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (CD,BE) வரையவும்.

படி 4: நான்காவதாக நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி  நடுக்கோட்டு மையம் ஆகும்.

Attachments:
Similar questions