Math, asked by jaiprakash2961, 10 months ago

LM=7.5செ.மீ MN=5 செ.மீ LN=8 செ.மீ அளவுகளு‌க்கு ΔLMN வரை‌ந்து அத‌‌ன் நடு‌க்கோ‌ட்டு மைய‌த்தை‌க் கு‌றி‌க்கவு‌ம்

Answers

Answered by steffiaspinno
1

LM=7.5செ.மீ MN=5 செ.மீ LN=8 செ.மீ

வரைமுறை:  

படி 1: முதலில் ΔLMNஐ வரை.    

படி 2: இரண்டாவதாக ஏதேனும் இரு பக்கங்களுக்கு (LN,MN) மையக் குத்துக் கோடுகள் வரையவும் .

படி 3: மூன்றாவதாக பக்கங்களின் மைய புள்ளியையும் எதிர் முனையையும் சேர்த்து நடுக்கோடுகள் (l,D,M,E) வரைக.  

படி 4: நான்காவதாக நடுக்கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளி G நடுக்கோட்டு மையம் ஆகும்.  

Attachments:
Similar questions