PQ=7 செ.மீ QR=8 செ.மீ PR=5 செ.மீ அளவுகளுள்ள ΔPQR வரைந்து அதன் குத்துக்கோட்டு மையத்தைக் குறிக்க
Answers
Answered by
0
Answer:
write in english
Step-by-step explanation:
if you write in english there are more chances of people answering..
Answered by
0
PQ=7 செ.மீ, QR=8 செ.மீ, PR=5 செ.மீ
படி 1: கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு ΔPQR வரைக.
படி 2: R மற்றும் P லிருந்து அதன் எதிர்பாக்கங்கள் PQ மற்றும் QR க்கு குத்துக்கோடுக்கள் வரைக.
படி 3: இவ்விரண்டு குத்துக்கோடுகளும் சந்திக்கும் புள்ளியானது H ஆகும்.
ΔPQR இன் குத்துக்கோடு மையம் ஆகும்.
Attachments:
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago