Science, asked by Pankaj1981, 10 months ago

AYUSH பற்றி நீ அறிவது என்ன ?

Answers

Answered by vanshrao8
0

Answer:

language is not understand able

Answered by steffiaspinno
1

AYUSH :

  • மருத்துவ முறையான சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா, யோகா, யுனானி, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுகிறது.
  • இந்த மருந்துகள் தாவரத்திற்கான இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் என கூறப்படுகிறது.
  • தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் அவற்றின் போட்டி, பாதுகாப்பு மற்றும் சிற்றினங்களின் உட்தொகுப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.
  • டெர்பினாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் பிளவோனய்டுகள் போன்றவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.

மருத்துவம் தந்தைகள்:

  • சரஹா சம்கிதா (ஆயுர்வேதா)
  • பதஞ்சலி (யோகா)
  • கிப்போகிரேட்ஸ்(புக்ராத்) (யுனானி)
  • அகஸ்தியர் (சித்தா)
  • சாமுவேல் ஹன்மேன் (ஹோமியோபதி) .
Similar questions