India Languages, asked by jmakima55, 7 months ago

பட்ட மரம் பாடல் பொருள் class 9

Answers

Answered by devguru01
5
  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்
  • என் கிளை மீது அமர்ந்து சிறுவர் குதிரை விளையாடுவர்

இவையெல்லாம் போய் இன்று ஏடுகளில் வரும் கதையாக முந்தது.

இன்று நான் வெறுங்கதையாக முடிந்தேன்

இவ்வாறு பட்ட மரம் வருந்துகிறது.

உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Answered by KaviyyaK
0

Answer:

அமர நிழல் கொடுத்தேன்.

*நறுமண மர் கொடுத்தேன்.

பறவைகள் என் மீது அமர்ந்து பாடல்

புனையும்,

கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.

இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருத்தியது.

Similar questions
Math, 10 months ago