India Languages, asked by smithvanessa295, 8 months ago

DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப் பட்டது.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

‌விள‌க்க‌ம்

  • ஒரு மனிதனின் மரபியல் பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு தொடர்ந்து வருவதற்கு காரணமாக அமைவது DNA ஆகும்.
  • மரபியல் பண்புகள் என்பவை உடல், மனம், உளவியல் சம்பந்தப்பட்ட குணநலன்கள் ஆகும்.  
  • DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப்பட்டது.
  • DNA விரல் ரேகை தொழில் நுட்பம் என்பது இரண்டு நபர்களின் மரபியல் பண்புகளை ஒப்பிட்டு பார்ப்பதாகும்.
  • ஒரு மனிதனில் உள்ள DNA வை வைத்தே ஒரு நபரை அடையாளம் காண முடியும்.
  • DNA வின் நீளம் மற்றும் அளவு ஆகியவை ஒவ்வொரு மனிதனிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
  • மேலும் 99% DNA வில் காணப்படும் வரிசை தொடர்கள் எல்லா மனித இனத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் 1% மட்டும் வேறுபட்டு காணப்படும்.
Answered by dora285
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions