India Languages, asked by nrameshsi9526, 11 months ago

நெல்லில் அரைக்குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது நெல்லில்
காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது.
இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக

Answers

Answered by Anonymous
0

Answer:

நெல்

நெல் வரலாறு

hope it's helpful...

Answered by steffiaspinno
0

டீ-ஜியோ- வூ-ஜென்

  • நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உணவு தேவையும் அதிகரித்தது.
  • அதிக மகசூல் தரும் தாவரங்களை உற்பத்தி செய்து மக்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்க வேண்டும் என்பது பசுமை புரட்சியின் நோக்கமாகும்.
  • எடுத்துக்காட்டாக  IR 8 என்னும் பயிர் வகையானது அதிக மகசூல் தரும் நெல் வகையை சார்ந்தது.
  • IR 8 என்பது அரைகுள்ள நெல் வகை ரகங்களுள் ஒன்றாகும்.
  • பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவில் இந்த வகை நெல் ரகங்களை முதன் முதலாக உற்பத்தி செய்ய தொடங்கினர்.
  • மேலும் IR 8 என்பது அதிசய அரிசி என்று அழைக்கபடுகின்றது.
  • இது அதிக மகசூல் தரும் பீட்டா மற்றும் குள்ள நெல் வகையான டீ-ஜியோ- வூ-ஜென் ஆகியவற்றை கலப்பினம் செய்து அரைகுள்ள நெல் வகை உற்பத்தி செய்யப்பட்டது.
Similar questions