கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை
விட மேலானது.
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத
ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள்
மட்டும் நுழைக்கப் படுகின்றன.
Answers
Answered by
0
Answer:
The claim: rDNA technology is hybridization
More than that.
Reason: Unwanted in the target organism
Jeans that don't want to be inserted into jeans
Only inserted
Explanation:
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
விளக்கம்
- நமக்கு தேவையான பண்புகளை கொண்ட ஒரு தாவரத்தை உருவாக்குவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களில் உள்ள பண்புகளை சேகரித்து அதை கலப்பினம் செய்வதாகும்.
- இவ்வாறு உருவாகும் தாவரமானது கலப்புயிரி என்று அழைக்கபடுகின்றது.
- ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
- இம்முறையில் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன
- உருவான புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ எனவும், இந்த முறையானது மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் எனவும் அழைக்கப்படுகிறது.
- rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.
- எனவே கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Geography,
1 year ago