India Languages, asked by rsnail2336, 10 months ago

. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய
கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த
பண்புகளை எழுதுக.

Answers

Answered by zanairamirza08
1

Explanation:

what is this what is this language we don't know this language what is this language we don't know this language

Answered by steffiaspinno
0

கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புக‌ள்

  • மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட ஊட்டச்சத்து போதிய அளவு இல்லாததே காரணமாகின்றன.
  • எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
  • அதிக மகசூல் தரும் அரைகுள்ள வடிவமுடைய கோதுமை மெக்சிகோவில் உள்ளது.  
  • செயற்கை உரத்தை ஏற்றுகொள்ளும் தன்மை உடைய இந்த கோதுமையிலிருந்து சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா என்ற அரைக்குள்ள கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது.
  • புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66 பயிரிடப்பட்டது.
  • டிரிட்டிக்கேல் என்பது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கோதுமை ரக தாவரமாகும்.
  • இது வளமற்றதாக காணப்பட்டதால் கால்ச்சிசினை  பயன்படுத்தி வளமுடையதாக மாற்றினான்.
  • இவையே இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய  கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளாகும்.
Similar questions